Instagram story viewer> @m0shuu> Posts
3.9K
followers
585
following
Motorcyclist | Filmmaker ☭
POSTS STORIES REELS TAGGED
Download All
💫 by @m0shuu
88
4 years ago
Download
RAASAIYYA 🙇

#ilayaraja #ilayarajasongs🎧 #ilayarajaforever taken in Chennai, India by @m0shuu
4
13 days ago
Download
Pagadai ⏯️ @asusantika 🎙️

@ra.m.ya @samscribed @jellykumar .... by @m0shuu
6
20 days ago
Download
பாலை மண் குதிரைக்கு நகரத்தில் (நரகத்தில்) என்ன வேலை? taken in Chennai, India by @m0shuu
0
24 days ago
Download
பகுத்தறிவும் சுயமரியாதையும் கொண்டாடும் நாள் -  பெரியார் பிறந்தநாள் 

#periyar #periyarism🖤 #socialjusticeday by @m0shuu
7
24 days ago
Download
Baby bro’s big day. Big brother’s little cameo. 😌🖤💍#weddingseason❤️ by @m0shuu
14
a month ago
Download
📍10.2308° N, 77.4895° E
⛰️ Altitude: 2,130 m ASL (6,988 ft)

Solo trip? Nah.
Me, coffee, good food, mountains... and accidentally third-wheeling mountain dogs doing couple goals. Pretty sure I'm the one disturbing their date by @m0shuu
5
2 months ago
Download
DAY -5 ! 
Dreams aren't for sale. Accountability isn't  optional.

 #LootUs #neetpaperleak #TamilNadu #StudentProtest #YouthVoices taken in Balan Illam by @m0shuu
6
3 months ago
Download
The chosen one wore No. 10. 🐐✨

#Messi #LeoMessi #GOAT #Argentina #Football by @m0shuu
391
4 months ago
Download
CEO of sleeping in awkward positions!
MUNNI😼 : 5mins more Human 😮‍💨

#catsagram #catsofinstagram🐱 taken in Chennai, India by @m0shuu
3
4 months ago
Download
அய்யா பாரதிராஜா அவர்கள் வீட்டை விட்டு exit ஆகும் போல ஒரு shot-ல் நடிக்க.... Camera blocking முடிந்து, வெளியே வந்தவுடன் உட்கார்வதற்கு chair-ஓடு field out-ல்  நானும் தோழர் @justgeevee யும், நின்று கொண்டிருந்தோம். அய்யாவும் shot முடித்து வெளியே வந்துவிட்டார்.

Shot okay ஆன உடனே, green screen-ல் இருந்த marking patch கீழே விழுந்துவிட்டது. அவரை அமர வைக்க போகும்போது,
“Another take போவாங்களா?” என்று கேட்டார்.

நாங்கள்,
“Illa ayya… shot முடிஞ்சதுக்குப் பிறகுதான் அது கீழே விழுந்தது…” என்றோம்.

அவரும் chair-ல் அமைதியாக அமர்ந்து,
“How blessed are we… Cinema is a blessing…” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து,
“நான் சாவுற வரைக்கும் இப்படி set-ல இருக்கணும்… அடுத்த ஜென்மத்துலயும் cinema-க்காரனா தான் இருக்கணும்…” என்று சொன்னார்.

அவர் அந்த chair-ல் அமர்ந்து இதை சொல்ல, நானும் தோழரும் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம்… எங்களுக்கே தெரியாமல் கண்கள் கலங்கிவிட்டது.

Cinema-வை கடைசி வரைக்கும் இறுக்கிப் பிடித்தவராகவே இருந்தார்…
அது ஒரு profession இல்லை… அது அவருடைய உயிர்.

Absolute Cinema. Long live cinema 🙌 taken in Chennai, India by @m0shuu
4
4 months ago
Download
சமத்துவம்  சொற்களாக இல்லை,
சட்டமாக மாற வேண்டும் என்று வாழ்ந்தவர் — கலைஞர்.

பெண்களுக்கு சொத்துரிமை,
தமிழுக்கு செம்மொழி மரியாதை,
ஏழைகளுக்கு இலவச வீடு,
விவசாயிக்கு இலவச மின்சாரம்,
மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள்,
உள்ளாட்சியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு,
சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமை —
ஒவ்வொரு போராட்டத்திலும் ஒரு காலத்தின் குரலாய் இருந்தவர்.

எழுத்தால் தலைமுறையை உருவாக்கி,
அரசியலால் மக்கள் வாழ்வை மாற்றிய
நூற்றாண்டின் நாயகன்.

கலைஞர் 103 ✨
#kalaignarforever🖤❤️ #dmk #hbdkalaignar103 #dmkyouthwing #dmkbloods🖤❤️ by @m0shuu
210
4 months ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up