Instagram story viewer> @naram_inam> Posts
515
followers
118
following
Screenwriter - Vijay Antony #Romeo Pradeep Ranganathan #Dude
Head Writer - Jiohotstar #office
POSTS STORIES REELS TAGGED
taken in Surandai,Tenkasi,Tirunelveli,Tamilnadu,India by @naram_inam
25
5 months ago
Download
ஒரு வண்டியில் கோளாறு. அதை நிறுத்தி, பாகங்களைப் பிரித்துப்பார்த்து சீர்செய்து ஓட்டுவது சுலபம். ஆனால், ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை நிறுத்தாமலேயே கழட்டிச் சரிபார்த்து, பயணிகளுக்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல் போக வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ப்பது கடினம். 

ஹாட்ஸ்டாரில் வெளிவந்துக்கொண்டிருக்கும் ‘ஆஃபிஸ்’ சீரிஸை நடுவிலிருந்து எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது எவ்விதத்திலும் பார்வையாளர்களை ஏமாற்றிவிடாமல் எழுதிமுடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பதற்றத்தைக் கொடுத்தது. வண்டி எங்கும் ப்ரேக்டவுன் ஆகாமல் சேர வேண்டிய இடத்தில் செவ்வனே சேர்த்துவிட்டதாக எண்ணுகிறேன். 

37வது எபிசோடில் எழுத தொடங்கி 100வது எபிசோடில் ‘ஆஃபிஸ்’ தனது சீசன் ஒன்னை நேற்று நிறைவு செய்தது! 

எழுதுவதே கடினம். அதுவும் 30 மணிநேரம் ஓடவேண்டிய ஒரு தொடர்கதையை எழுதுவது அதைவிடக் கடினம். பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன். ஏகப்பட்ட நிராகரிப்புகள். விவாதங்கள். திருத்தங்கள். அத்தனை அழுத்தங்களும் திரையில் காட்சிகளாகப் பார்க்கும்போது மெழுகாக உருகுகிறது. 

திரைக்குப்பின்னால் வேலை செய்பவர்களைப் பொதுவாக பாராட்டவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள். அதுவும் எழுத்தாளர்கள் என்றால் ‘எந்தக் கடையில் கிடைக்கும்’ என்று கேட்கும் சமூகத்தில் சில நண்பர்கள் என்னையும் என் குழுவையும் குறிப்பிட்டுப் பாராட்டியது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி. 

இப்பணி என் குழு இல்லாமல் முடிந்திருக்காது.

கால் உடைந்தபோதும் காமெடி எழுதிக் கொடுத்த @kathir_0512

லாஜிக் ஓட்டைகளை அடைக்க பாடுபட்ட @dr_sentha 

பெரிய இடங்களில் வேலைக் கிடைத்தும் அந்த ஆபிசுக்கு போகாமல் இந்த ஆபிஸ் எழுதிய @yuvvrajan

எழுதிய சொற்களுக்கு உயிர்கொடுத்த மந்திரவாதி இயக்குநர் @kabeez_dir ; ஒளிக்கொடுத்த @santhosapandi

கதாபாத்திரங்கள் :
வாழ்க்கையை தேடி பயணிக்கப்போகும் இரு தண்டவாளங்களாக @i_gurulakshman @smeha.official

31 வருட கவர்மெண்ட் சர்வீஸுடன் @tsr_actor

சாமி தவறுசெய்தால் சாமியையே கண்ணைக்குத்திவிடும் @sarithiran_rj

ஊர்காய் வியாபாரி @shiva_strive

உணவைக் கொண்டாடும் @thamizhvani__

ரகசிய உளவாளி @mimi_kert

சங்குவின் மாப்பிளை @mr_vennamavan

சங்குவின் தங்கை @viji_lela

சேச்சி @mirchi_kemy

எழுத வாய்ப்பு கொடுத்த @boxoffice_studio @jegannath_ @rohith_vh

திரைக்குப்பின்னால் உழைத்த அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி ❤️ by @naram_inam
4
a year ago
Download
We are delighted to announce that, Mr.Manimaran is joining as our Chief guest for our upcoming event Meetovia's Movie talk, DM for registration...❤️ by @naram_inam
4
a year ago
Download
Took over the writing of JioHotstar series: Office, after Episode 36 — and what a ride it’s been! After countless sleepless nights, intense brainstorms, and endless rewrites, we’ve brought the show back to the #1 spot.

Feeling proud of the journey so far and incredibly grateful to my amazing team who made this possible.

52 episodes out now — and I promise, the next 50+ are going to be an emotional rollercoaster. Buckle up! 🎢🔥 #JioHotstarOffice

Senthamil Selvan Kathir Esan by @naram_inam
22
a year ago
Download
 by @naram_inam
3
2 years ago
Download
Thank you @vinayak_vaithianathan and Team #Romeo by @naram_inam
12
3 years ago
Download
Meet the Teachers of XI-B 
My Tamil eBook Novel based on School life. Available now in Kindle. Link in Bio 🙃 by @naram_inam
7
5 years ago
Download
My next book Manuscript ready 💙 by @naram_inam
4
5 years ago
Download
Self Made trailer cut. Music by @vicky.clinton by @naram_inam
0
5 years ago
Download
taken in Jaya TV by @naram_inam
2
7 years ago
Download
taken in Heavenly mist Kodaikanal by @naram_inam
0
7 years ago
Download
taken in Vathalagundu by @naram_inam
0
7 years ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up