இன்று 04.04.2026 மத்திய ‘இஸ்ரேல்’ நகரங்களில் ஈரான் கிளஸ்டர் குண்டு வார்ஹெட்களுடன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீப்பற்றியுள்ளன என்றும், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளஸ்டர் குண்டுகள் வானில் வெடித்து சிறிய வெடிகுண்டுகளாக பரவுவதால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.