Instagram story viewer> @dil_raz555> Posts
19K
followers
752
following
POSTS STORIES REELS TAGGED
Bangkok செல்கின்ற பயணிகளை நோக்கி, Pilot நகைச்சுவையாக தமிழில் கேட்ட கேள்வி😁!

 #creatorsearchinsights #pilot #airlines #viralreelschallenge #chennai by @dil_raz555
1
a year ago
Download
இரு புகைப்படங்களிலும் காணப்படும் பரந்த வயல்வெளிகள், ஈரமான வீதிகள், உயர்ந்து நிற்கும் பனை மரங்கள் மற்றும் வானத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள கருமேகங்கள், மழைக்கான சூழல் நிலவுவதை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி!
நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் வழங்கியுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றுச் சுழற்சியின் தாக்கத்தால் நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவதானம் அவசியம்!
மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும், பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ குறிப்பாக மலையகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். கடற்பகுதிகளில் நிலவும் அபாயகரமான வானிலை தொடர்பான அறிவுறுத்தல்களையும் மீனவர்கள் பின்பற்றுவது அவசியம்.

இயற்கையின் மாற்றங்களை அவதானிப்போம்; முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்போம்! 

#SriLankaWeather #HeavyRain #WeatherAlert  #SriLanka by @dil_raz555
0
5 days ago
Download
இன்று கிராண்ட்பாஸில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை! 🔥

#Grandpass #Colombo #SriLanka  #FireIncident by @dil_raz555
0
6 days ago
Download
ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு; 309 பேர் காயம்!

சனிக்கிழமை சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள பிரதான விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பொது விமானப் போக்குவரத்து அதிகாரசபை (GACA) அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவசரகால மீட்புப் பணியாளர்களும் மருத்துவக் குழுக்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

#Riyadh #SaudiArabia  #AirportAttack #srilanka #chennai by @dil_raz555
0
8 days ago
Download
ரம்புக்கனை - சில்லுகளப் பகுதியில், மலைகளை வெட்டி மிக அழகாகவும் நேர்த்தியாகவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலை (Highway)!

 #Expressway #CentralExpressway #SriLankaHighways #ScenicDrive taken in Rambukkana, Sri Lanka by @dil_raz555
0
9 days ago
Download
குச்சவெளி டீ.எஸ் கட்டிடம் திடீரென உடைந்து விழுந்தது!

குச்சவெளி பிரதேச டி.ஓ. மற்றும் ஓடிட் அதிகாரிகளின் லட்சணம்தான் என்ன? 

கட்டிட ஒப்பந்தக்காரர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிப் பொக்கெட்டில் வைத்துக்கொண்டு, எல்லாம் சரியாக இருக்கிறது என்று கையெழுத்துப் போட்டார்களா? 

#Kuchchaveli #SriLanka  #Transparency  #Corruption by @dil_raz555
0
9 days ago
Download
பனாமாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 

பனாமாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின்போது, நிலமும் வீதிகளும் பிளந்து சிதறுவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன!


#Panama #Earthquake  #NaturalDisaster  #chennai #srilanka by @dil_raz555
0
9 days ago
Download
ஒரே இடத்துல இருந்து சம்பளம் வாங்குனவங்களை ஒண்ணாதான் போடுவாங்களாம்... அனுரவும் ரொம்ப வெறுப்பான வேலையைத்தான் பண்றாரு 😂🙏

சகோதர மொழி பேசும் நபர் ஒருவர் பதிவிட்டிருந்ததன் அடிப்படையில்…

#srilanka #politicsinsrilanka #PoliticalSatire by @dil_raz555
0
12 days ago
Download
இன்று அக்குரணை நகரில், ஒரே நேரத்தில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்ற பேருந்துகளால் ஏற்பட்ட வாகன நெரிசல்!

#Akurana  #SriLanka  #RoadTraffic  #transport by @dil_raz555
0
14 days ago
Download
The Cove Pasikuda
Family Trip - 2026
26.09.2026

  #thecovepasikudah #pasikuda #srilanka #CreativeDesign #viralchallenge by @dil_raz555
0
22 days ago
Download
நெடுஞ்சாலை வழியாக மதுகமையை நோக்கி…..

#Madhugama  #SriLanka  #TravelMoments #chennai #srilanka by @dil_raz555
0
a month ago
Download
சற்று முன் ரியாத் விமான நிலையத்திற்கு அருகே புகை எழுவதைக் காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யெமனின் அன்சாரல்லாஹ் தாக்குதல் இலக்குகள்:
* ஒரு சரக்கு கையாளும் கட்டிடம்
* இரண்டு எரிபொருள் சேமிப்பு தொட்டிகள்

இதற்கிடையில், ரியாத் விமான நிலையத்தின் அருகே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன், பல விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.

#Yemen  #SaudiArabia  #FlightDelays  #MiddleEast #chennai #srilanka by @dil_raz555
1
a month ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up