Posted On: October 11th 2026, 02:49 am
ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு; 309 பேர் காயம்!
சனிக்கிழமை சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள பிரதான விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பொது விமானப் போக்குவரத்து அதிகாரசபை (GACA) அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலையடுத்து உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவசரகால மீட்புப் பணியாளர்களும் மருத்துவக் குழுக்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
#Riyadh #SaudiArabia #AirportAttack #srilanka #chennai