Instagram story viewer> @tvk_vijay__abi> Post
a month ago
Co Creator: ak_vijay_krish
22
Posted On: August 19th 2026, 06:47 pm
எங்கள் தங்க தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு
C. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடன்...மாநில பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி N. ஆனந்த் MLA (ஊரகவளர்ச்சி துறை நீர்வளத்துறை) அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் *SR. மாதவன்*அவர்கள் மற்றும் இணைச்செயலாளர் *பிரேம்*அவர்களின் வாழ்த்துக்களுடன்

இறச்சகுளம் புத்தேரி அருள்மிகு வேம்படி மாசான சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோவில் கொடைவிழாவில் தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் *M.விஜய்*அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் மத்திய ஒன்றிய துணைச்செயலாளர் சுனில்,ஆனந்த் மற்றும் மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments (22)
selvamshalini_7989 8 days ago

selvamshalini_7989

🔥❤️❤️

kannan.sabi 10 days ago

kannan.sabi

❤️mass thampi👏

__benet.__ a month ago

__benet.__

@ak_vijay_krish 🤝

ak_veatha_solo_boy a month ago

ak_veatha_solo_boy

🔥🔥🔥😍😍

vijay_viju_vk1111 a month ago

vijay_viju_vk1111

❤️🔥

kishorenaveen6 a month ago

kishorenaveen6

🔥🙌

er_arunasha a month ago

er_arunasha

Machan❤️❤️❤️❤️

ak_led_smart_screen a month ago
mystery__fukar a month ago

mystery__fukar

Anney🥹💯

ak_editing_boy__ a month ago

ak_editing_boy__

🔥🔥🔥

the_suresh_empire_ak a month ago

the_suresh_empire_ak

❤️❤️🔥🔥❤️

ak_gold_krish_ a month ago

ak_gold_krish_

🔥🔥🔥❤️

subachitra_tvk a month ago

subachitra_tvk

🙌🙌❤️

ganesan_abinesh_19 a month ago

ganesan_abinesh_19

🤍🔥...

samtrison a month ago

samtrison

💜🔥

Load More

More posts

back to up