Instagram story viewer> @ak_vijay_krish> Posts
3.4K
followers
548
following
politition: @tvk_vijay__abi
POSTS STORIES REELS TAGGED
Download All
 by @ak_vijay_krish
64
6 months ago
Download
💙🥰 ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே கண்டேனே கண்டேனே......👸🏻@abirami_ponnaiyan by @ak_vijay_krish
73
8 months ago
Download
#newarrival by @ak_vijay_krish
75
9 days ago
Download
தமிழக வெற்றி கழகம் -- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 
தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் AK விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா... 🎂❤️
#birthday #politics #tvk #kanyakumari #friends taken in Nagercoil,kanyakumari by @ak_vijay_krish
51
11 days ago
Download
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
தமிழக வெற்றிக் கழகம்
தோவாளை மத்திய ஒன்றிய இளைஞர் அணி,
​மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி C. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடனும், கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு N.ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்கவும், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.S.R.மாதவன் மற்றும் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் திரு.பிரேம் குமார் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ராஜன் மற்றும் தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் திரு.விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்...
12-09-2026 தோவாளை மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பாக மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி கடுக்கரையில் உள்ள யுவன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது , இதில் 20 வதுக்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர் , அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 15000/-, இரண்டாம் பரிசாக ரூபாய் 10,000/- மூன்றாம் பரிசாக ரூபாய் 7500/-மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது மற்றும் இந்த போட்டியை தொடங்கி வைத்து விழாவினை சிறப்பிக்க வருகை தந்த குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.S.R.மாதவன் அவர்களுக்கும் வருகை தந்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோவாளை மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ‎

என்றும் கழக பணியில் ,
தளபதி வழியில்,
S. சரவணன் ,
இளைஞரணி இணை அமைப்பாளர்,
தோவாளை மத்திய ஒன்றியம். by @ak_vijay_krish
24
15 days ago
Download
என்னை வீழ்த்த திட்டம் போடுபவர்கள் இருக்கட்டும்…
நான் யாரையும் வீழ்த்த வரவில்லை;
என் இடத்தை உழைப்பால் நிரூபிக்க வந்தவன் by @ak_vijay_krish
46
18 days ago
Download
❤️💛❤️ by @ak_vijay_krish
59
25 days ago
Download
எங்கள் தங்க தளபதி  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு 
C. ஜோசப் விஜய்  அவர்களின் ஆசியுடன்...மாநில பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி N. ஆனந்த் MLA (ஊரகவளர்ச்சி துறை நீர்வளத்துறை) அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் *SR. மாதவன்*அவர்கள் மற்றும் இணைச்செயலாளர் *பிரேம்*அவர்களின் வாழ்த்துக்களுடன் 

தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் M.விஜய் அவர்களின் அறிவுறுத்தல் படி ஈசாந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் ஜெகன் தலைமையில்  ஈசாந்திமங்கலம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் தாவெகாவில் இணைந்தனர்❤️💛♥️ by @ak_vijay_krish
0
a month ago
Download
என் உயிரின் ஒரு பகுதி அல்ல… என் முழு உலகமே நீ❤️ by @ak_vijay_krish
42
a month ago
Download
நாகர்கோவில் மாநகராட்சி 11 வது வார்டு கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் SR. மாதவன் அவர்கள்( திறந்து வைத்தார்). உடன் இணை செயலாளர் பிரேம் அவர்கள் மற்றும் 11 வது வட்டக் கழகச் செயலாளர் ஆனந்த் அவர்கள் மற்றும்  கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்♥️💛♥️ by @ak_vijay_krish
4
a month ago
Download
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம்❤️💛❤️ by @ak_vijay_krish
2
a month ago
Download
எங்கள் தங்க தளபதி  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு 
C. ஜோசப் விஜய்  அவர்களின் ஆசியுடன்...மாநில பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி N. ஆனந்த் MLA (ஊரகவளர்ச்சி துறை நீர்வளத்துறை) அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் *SR. மாதவன்*அவர்கள் மற்றும் இணைச்செயலாளர் *பிரேம்*அவர்களின் வாழ்த்துக்களுடன் 

இறச்சகுளம் புத்தேரி அருள்மிகு வேம்படி மாசான சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோவில் கொடைவிழாவில் தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் *M.விஜய்*அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் மத்திய ஒன்றிய துணைச்செயலாளர் சுனில்,ஆனந்த் மற்றும் மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் by @ak_vijay_krish
22
a month ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up