Posted On: October 17th 2026, 02:11 pm
மதுரை ஸ்டைல் முட்டை பிரியாணி 🍳🍚
தேவையான பொருட்கள்
✍️ சீரக சம்பா அரிசி – 500 கிராம்
✍️ முட்டை – 6
✍️ பெரிய வெங்காயம் – 3
✍️ தக்காளி – 3
✍️ பச்சை மிளகாய் – 3
✍️ இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
✍️ தயிர் – ½ கப்
✍️ புதினா இலை – 1 கைப்பிடி
✍️ கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
✍️ மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
✍️ மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
✍️ மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
✍️ கரம் மசாலாத்தூள் – ½ டீஸ்பூன்
✍️ பட்டை – 2 துண்டுகள்
✍️ கிராம்பு – 4
✍️ ஏலக்காய் – 3
✍️ பிரியாணி இலை – 1
✍️ எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
✍️ நெய் – 2 டேபிள்ஸ்பூன்
✍️ எலுமிச்சம்பழம் – ½
✍️ உப்பு – தேவையான அளவு
✍️ தண்ணீர் – தேவையான அளவு
முட்டையை வதக்குவதற்குத் தேவையான பொருட்கள்
✍️ வேகவைத்த முட்டை – 6
✍️ இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
✍️ மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
✍️ மல்லித்தூள் – ½ டீஸ்பூன்
✍️ உப்பு – சிறிதளவு
✍️ பொடியாக நறுக்கிய புதினா – 2 டேபிள்ஸ்பூன்
✍️ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூ�