Instagram story viewer> @ranjith_ganesan_> Posts
358
followers
43
following
ௐ⚡︎🦣
World First Entry 👑 04-Mar

🏍 Racer......𓃬
🪪🤍- Single`
🏇🏎️🏁
POSTS STORIES REELS TAGGED
உன்னை நீன் நம்புவதை தவிர ⚡இங்கு வேறு வழி இல்லை. #selfconfiDence🧡 #ThalaivanThalaivii 👩🏻‍❤️‍💋‍👨🏽 taken in Malé, Maldives by @ranjith_ganesan_
2
a year ago
Download
Happy #80thIndependenceday 🇮🇳🫡 to all... by @ranjith_ganesan_
0
2 months ago
Download
#AI தொழில்நுட்பம் உருவான நேரத்தில் மிக ஆர்வமாக பல புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டேன் ஆனால் பிறகு அதனைப் பயன்படுத்தி சிலர் அரசியல் தலைவர்களை தவறான முறையில் சித்தரிக்கும் காணொளிகள் வலைதளங்களில் பகிரப்பட்டதினாலும் பல வேலையாட்களின் கணினி பணிகளை இத்தொழிநுட்பம் செய்வதால் பெருவாரியான நபர்களுக்கு வேலையின்மை நிகழும் என்ற எண்ணத்திலும் சில நாட்கள் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இருந்தேன் ஆனால் சில நாட்களுக்கு முன்பு நமது தலைவர் அண்ணன் K.Annamalai அவர்கள் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய போது #ஏஐ தொழில்நுட்பம் ஒருபோதும் மக்களின் வேலையின்மைக்கு ஒரு காரணமாக அமையாது அது இன்னும் பல வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் வண்ணம் தான் செயல்படும் என கூறினார் அதற்காக ஒரு பதிவு #WeTheLeaders by @ranjith_ganesan_
1
4 months ago
Download
மாறுவோம் மாற்றுவோம் www.wetheleader.org by @ranjith_ganesan_
0
4 months ago
Download
நன்றாக படித்து நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் #கர்நாடகா மட்டுமின்றி #காஷ்மீர் வரை சென்று நாட்டையே ஆளலாம் என்று இன்றைய தலைமுறையினருக்கும், வருங்கால சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதற்கு எடுத்துக் காட்டாக திகழும் #தமிழ்நாடு🛕 மக்களின் செல்லப் பிள்ளை அண்ணன் #அண்ணாமலை அவர்களுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... #AnnamalaiIPS #K_Annamalai #annamalaibirthday by @ranjith_ganesan_
0
5 months ago
Download
கொள்கைத் தலைவராக பெரியாரை ஏற்காத ஒரு கட்சி உருவானால் மட்டுமே தமிழ்நாட்டில்  திராவிட சித்தாந்தத்திற்கு மாற்றாக ஒரு கட்சி உருவானாதாக வரலாறு என்று #AnnamalaiKuppusamy அண்ணன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். #JaiHind by @ranjith_ganesan_
0
5 months ago
Download
Let's be calm and the universe will give us everything.🧿 #KGR taken in Male, Capital City Maldives by @ranjith_ganesan_
0
5 months ago
Download
Evening City 🌆 #Bath #campa #maldives #OTC taken in Villi'male' Beach by @ranjith_ganesan_
0
7 months ago
Download
தலை குனிந்து படித்தால் 🧑🏻‍🏫, தலை நிமிர்ந்து வாழலாம் 🤷🏻‍♂️. 🙄‌அப்போ புரியல‌, 💁🏻‍♂️இப்போ புரியுது,,!! 🧏🏻‍♂️. #KGR 📚👑 taken in Male, Capital City Maldives by @ranjith_ganesan_
2
7 months ago
Download
அகந்தையாக அடுத்தவரைப் பற்றி பேசி #முகப்புத்தகத்தில் பதிவிடுவதால் பெரியவராகிவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது. அப்படி வரிவரியான வார்த்தை, வசன விளையாட்டு #cricket 🏏 நமக்கும் தெரியும். எனவே அந்த விளையாட்டை கண்டுபிடித்தவனையே அந்த விளையாட்டையே வைத்து அடித்து விரட்டி மிரட்டிக்கொண்டிருப்பவர்கள் நாம் என்ற பெருமையுடன், என்றும் அன்புடன் #KGR 👑 தோத்தாலும் ஜெயிச் சாலும் #meesayamurukku2 cool Retro swag #KHxRK by @ranjith_ganesan_
0
8 months ago
Download
இரத்தத்தில் கலந்தது #Cricket 🧡🏏. #வெள்ளி ⭐ விளையாட்டு #RoyalBlueCricketClub from #KGR 👑 taken in Maldives by @ranjith_ganesan_
0
8 months ago
Download
நம் #இந்திய 🇮🇳🫡 தேசம் சுதந்திரம் எனும் மூச்சு காற்றை சுவாசிக்க முழு முதல் காரணமாக இருந்ததோடு, ADGPI - Indian Army உருவாக அடித்தளம் அமைத்து, மக்களை #இராணுவம் நோக்கி அழைத்துச் சென்று அகிம்சைக்கு மாற்றான மகத்தான #சக்தியை அரங்கேற்றச்செய்த நமது தலைவன் #நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் 🎉🎊 அவர் நமது நாட்டிற்காக செய்த வீர தீர தியாகங்களை எண்ணிப் போற்றி வணங்குகிறேன் 🙏... #KGR ✍️ by @ranjith_ganesan_
0
9 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up