Instagram story viewer> @srmanoj_> Posts
131K
followers
2359
following
🌍 Voice for Tamil NRI’s
🏡 Building @nrihomes.tamil
📩 [email protected]
📍Singapore🇸🇬 ↔ Thanjavur
POSTS STORIES REELS TAGGED
Download All
NRI Retirement Plan taken in Thanjavur by @srmanoj_
49
7 months ago
Download
Life goes very fast🫰✌️ taken in Singapore by @srmanoj_
128
2 years ago
Download
🎉 From 0 to 100k 🚀 in Just 1 Year in Across all Social Media Platforms 🚀

Instagram -64K
Facebook - 34K
TikTok - 23K
YouTube - 2K

Standing on a stage for the first time is exciting… and a little nerves😅

Over the past year, I’ve learned that the biggest transformations come from daily actions, small steps, and a commitment to becoming better every day. 🌟

What’s next? 🤔

Let’s just say the journey to unlocking your full potential is about to get even more exciting. Stay tuned—you won’t want to miss what’s coming. 💡

🚀Let’s grow together📈

#DreamBig #0to100k #ConsistencyWins #ContentCreationJourney #SingaporeHobbyManoj #nassummit #nassummit2024 taken in Singapore by @srmanoj_
133
2 years ago
Download
🚨 உலக உணவுச் சந்தைக்கு அடுத்த பெரிய சவால் வரப்போகிறதா? 🌾

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் மற்றும் Iran–Gulf மோதல்கள், fertiliser பற்றாக்குறை, grain shipment disruptions மற்றும் El Niño போன்ற காரணிகள் இணைந்து வரும் மாதங்களில் “major food crisis” ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் JPMorgan, 2027-ல் fertiliser supply disruption + El Niño + geopolitical tensions காரணமாக global food inflation அதிகரிக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற விவசாயத்தை அதிகம் சார்ந்த நாடுகளுக்கு இதன் தாக்கம் முக்கியமானதாக இருக்கலாம். 

🌾 Fertiliser supply பாதித்தால்
💧 விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம்
📈 Food prices அதிகரிக்கலாம்
🍚 அதன் தாக்கம் நம்முடைய அன்றாட உணவுப் பொருட்களிலும் தெரியலாம்.

இது உண்மையில் எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும்?
இந்தியாவுக்கு என்ன தாக்கம் ஏற்படலாம்?

#FoodCrisis #FoodSecurity #India #JPMorgan #Jaishankar FertiliserCrisis ElNino IndianAgriculture Farmers FoodInflation WaterCrisis TamilNews TamilReels IndiaNews taken in Namma thanjavur - நம்ம தஞ்சாவூர் by @srmanoj_
45
5 days ago
Download
🌊 தஞ்சாவூர் டெல்டா பீச் – புதுப்பட்டினம் பீச்!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கே இருக்கும் முக்கியமான கடற்கரை பகுதிகளில் ஒன்று இந்த டெல்டா பீச்.

ஆனா இவ்வளவு அழகான இடத்துக்கு சரியான சாலை வசதி இல்லை…
பீச் பகுதியும் போதுமான அளவு பராமரிக்கப்படவில்லை. 😔

இங்க சாலை வசதி, சுத்தம், அடிப்படை வசதிகள் போன்றவற்றை அரசு மேம்படுத்தினால், இந்த இடம் மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறும். 🌴🌊

தஞ்சாவூர் டெல்டா பீச்சை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ❤️ @cmotamilnadu @rajeshkumar_killiyoor.inc @tntourismoffcl @vijaysaravananoffl 
@voiceof_tvk 
இந்த பதிவு சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு செல்ல Share பண்ணுங்க! 🙏

#தஞ்சாவூர் #டெல்டாபீச் #புதுப்பட்டினம் #Thanjavur #DeltaBeach Pudupattinam TamilNadu Tourism taken in Namma thanjavur - நம்ம தஞ்சாவூர் by @srmanoj_
170
10 days ago
Download
🌿 தஞ்சாவூரில் ஒரு புதிய வாழ்க்கைக்கான இடம் தேடுறீங்களா? 🏡

City-க்கு அருகில் இருந்தாலும், அமைதியான & பசுமையான சூழலில் Premium Plots ✨

🌱 Beautiful surroundings
🛣️ Well-planned roads
📍 Convenient location
🏡 Future investment & dream home-க்கு ஏற்ற இடம்

நீங்க Plot வாங்க plan பண்ணிட்டு இருந்தா, இந்த project details-ஐ ஒருமுறை check பண்ணிப் பாருங்க! 👀

📲 WhatsApp: 89251 96500

📌 Location: Thanjavur, Tamil Nadu

#singapore#land#invest#thanjavur#tamilnadu taken in Singapore / Singapura / 新加坡 / சிங்கப்பூர் by @srmanoj_
5
11 days ago
Download
காசுக்காக வெளிநாடு போகலாம்…
ஆனா மனசு தேடுற அமைதி எப்பவும் சொந்த ஊர்லதான். 🌙
📍தஞ்சாவூர் taken in Namma thanjavur - நம்ம தஞ்சாவூர் by @srmanoj_
42
12 days ago
Download
International payments இன்னும் easy-ஆ!

Travel பண்ணுறீங்களா? ✈️
Online international payments செய்யணுமா? 💳

StarryBlu App-ஐ check பண்ணிப் பாருங்க!#New to Starryblu?
Sign up using my referral code MSTK002 and get 2 × S$10 Starryblu welcome vouchers. 🎉 Starryblu Creator Campaign Brief.pdf

📲 Download Starryblu → Register → Enter referral code MSTK002

#Starryblu #StarrybluApp #PayWithStarryblu #GlobalAccount MultiCurrencyAccount TravelCard SendMoneyOverseas CurrencyExchange GlobalTraveler LiveAbroad ExpatLife taken in Singapore by @srmanoj_
377
12 days ago
Download
🇮🇳 இந்தியாவில் Car வாங்க பிளான் பண்றீங்களா?
இந்த 3 Cars பாருங்க!

Contact Number : +91 93451 98589 taken in Namma thanjavur - நம்ம தஞ்சாவூர் by @srmanoj_
31
14 days ago
Download
தங்கம் வாங்கினாலே 30% LOSS-ஆ? 😱 taken in Singapore by @srmanoj_
25
18 days ago
Download
இன்னைக்கு நிலாவுக்கு பக்கத்துல இவ்வளவு பிரகாசமா தெரிஞ்ச அந்த சின்ன புள்ளி என்ன தெரியுமா? 🌙✨ taken in Namma thanjavur - நம்ம தஞ்சாவூர் by @srmanoj_
29
23 days ago
Download
🇸🇬 Singapore-க்கு Job Offer இல்லாமலேயே 5-Year ONE Pass கிடைக்குமா? 👀

YES… சில eligible professionals-க்கு முடியும்! 🔥

Singapore-ன் ONE Pass (Overseas Networks & Expertise Pass) என்பது சாதாரண work pass கிடையாது.

💰 Overseas-லேயே S$30,000/month அல்லது அதற்கு மேல் fixed salary earn பண்ணுறவர்கள், மற்ற eligibility criteria-களை meet பண்ணினால், Singapore job offer இல்லாமலும் apply செய்ய வாய்ப்பு இருக்கு.

⏳ ONE Pass — up to 5 years
👨‍👩‍👧 Family passes available
💼 Greater flexibility to work with different organisations
🚫 No foreign worker quota & levy

⚠️ ஆனால் S$30K salary இருந்தாலே automatic approval கிடையாது. MOM application-ஐ assess பண்ணும்.

Singapore-ல வேலை, visa & NRI rules பற்றிய useful updates தொடர்ந்து தெரிஞ்சுக்கணும்னா 👇

👉 FOLLOW @SRMANOJ
📲 இந்த தகவலை Singapore வர plan பண்ணுற ஒருத்தருக்கு SHARE பண்ணுங்க!

Source: Singapore Ministry of Manpower (MOM)

#Singapore #SingaporeNRI #TamilNRI #NRI #NRIs SingaporeJobs SingaporeVisa SingaporeWorkPass ONEPass SingaporeONEPass OverseasNetworksAndExpertisePass TamilSingapore TamilContentCreator SingaporeTamil NRIUpdates SingaporeUpdates SingaporeLife TamilReels NRIReels taken in Singapore by @srmanoj_
63
a month ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up