Instagram story viewer> @__.anbu.____06> Tagged
1.2K
followers
963
following
Nov6💫
en mi vida hay 👌 reglas
trabajo duro
mantente enfocado
Alcanza tus metas👑
இளம் தச்சன்
.
POSTS STORIES REELS TAGGED
சண்டியரே...❤️‍🔥⚡🔰 

@_purple___boyy 
.
.
.
.
#look #post #instalike #royalenfieldclassic350 #iphone13promax #iphone #song #love #follow_me #editing
52
மேலே உள்ள வீடியோ கூறிய சைகை மொழிக்குரிய பொருள் கீழே உள்ளது🙏🙏🙏

ராஜராஜ சோழன் பிறந்த ஊர் தஞ்சாவூர் ஆகும். அவர் ஆகியோருக்கு ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக்காலம் பொற்காலமாக கருதப்படுகிறது அதில்  பேரரசன் இராஜராஜ சோழனின் ஆட்டுக்காலம் குறிப்பிடத்தக்கது. இவரது .  ஆட்சிக் காலம் கி. பி. 985 முதல் கி.பி. 1014வரை ஆகும். இவரது ஆட்சி காலத்தில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டன.

இவர் ஒரு சிவபக்தர் ஏனெனில் இவரை வளர்த்தவரும் ஒடு சிவபக்தர் ஆம் ஆறு சோழர்களின் ஆட்சியை கண்ட ஒரே சோழ பேரரசி, இராஜமாதா என்று அழைக்கப்பெறும் செம்பியன் மாதவியார் தான் அவர் தஞ்சை பெரிய கோவில் உருவானதற்கு இவரும் ஒரு காரணம்.

தஞ்சை பெரிவுடையார் கோவில் உருவான விதமும், கோவிலின் விமான கோபுரமும் அதிசயங்களில் ஒன்று உலகத்திலியே முதன் முதலில் கற்றளியால் முதல் கோவில் தஞ்சை பெரிய கோவில். இன்று எத்தனையோ அறிவியளாலரின்  கட்டுமான நுணுக்கத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதித்தமிழன்  அந்த நுணுக்கத்தின்படி கோவிலை கட்டி முடித்துள்ளான். ஐந்து முறை போதும் வந்த போதும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்காதவாறு கட்டிமுடித்துள்ளான்.

கோவிலின் உள்ளே மிகப்பெரிய. சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் உயரம் 12அடி ,  தமிழின் உயிர் எழுத்துகள் 12 பீடத்தின்  உயரம் 18 அடி தமிழில் மெய்யெழுத்தில். எண்ணிக்கை  18, கோவில் கோபுர இடத்தின்  உயரம் 18 அடி தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 216 அடி கோவில் கோபுரத் -தின் உயரம் 216 அடி தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 216, சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, தமிழில் மொத்தி எழுத்துகளின் எண்ணிக்கை 247. எவ்வளவு துல்லியமாக கணக்கு போட்டு தமிழில் எழுத்துகளின் எண்ணிக்கையை கொண்டு வந்துள்ளான். "தமிழின் பெருமையே நாட்டின் பெருமை"
#rajarajacholan #cholas #cholagala #anniversarycelebrations❤️ #tamilproud💪
38
ஸ்ரீ அருள்மிகு பெரியபாளையத்தம்மன்
.
அசுரன் கம்சனை மரண பயத்திற்கு ஆளாக்கி விட்டு வந்து,ஆரணி ஆற்றங்கரையில் அழகுறக்கோயில்கொண்ட அகிலம் ஆளும் நாயகி.இச்சிலையின் தனி சிறப்பு பொதுவாக மாரியம்மன் சிலைகளில் காணப்படும் உடுக்கை மற்றும் சூளம் ஏந்தாமள் ,மாயோனின் தமக்கை என்பதை உலகறியசெய்ய சங்கு ,சக்கரம் ஏந்தி உண்ணத காட்சி தருகிறாள்.
.
.
She is the queen of the universe, who has left the demon Kamsa in fear of death and has a beautiful temple on the banks of the Arani River. The special feature of this idol is that she does not wear the trisul and udukai usually found in Mariamman idols, but is shown carrying a conch shell and a wheel to make the world know that she is the sister of lord vishnu.
.
.
.
This sculpture is made out of #teakwood with a hight of 2.25 feet.this is a #handcrafted #sculpture made with #intricate #carvings in #pandiya style.
.
|| ஓம் சக்தி||
.
.
🍃✨️🌸🙇‍♂️
14
ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத சித்தநாத சுவாமி ரிஷபாரூட காட்சி
.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்        
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.         
.
.
ஞானசம்பந்தனை காட்டிலும், இந்தப் பாடலில்  ரிஷபாரூட காட்சினை  வேறு வார்த்தைகளில் விவரிக்க யாராலும் முடியாது.
.
.
.
This a #sculpture of #shiva and #parvathi riding the #rishabam is made out of #cement with #intricate #detailing in every part with undivided care.
.
||சிவ சிவா||
.
.
🙇👑🍃✨
19
back to up