Instagram story viewer> @aswinthkit> Tagged
POSTS STORIES REELS TAGGED
*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"* அவர்களின் சொல்லுற்கிணங்க.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் *N.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலில்.... 

*கன்னியாகுமரி மேற்கு  மாவட்டக் கழகச் செயலாளர் மரியாதைக்குரிய S. சபின்* அவர்களின் தலைமையில்....

 
 22.06.2026  திங்கள்கிழமை *மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களின் 52- வது பிறந்த நாளினைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது*.

*நிகழ்ச்சி-1*

காலை 9 மணிக்கு *ஒற்றிவிளை* தொடக்கப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இனிப்பு வழங்குதல் 

*நிகழ்ச்சி-2*

காலை 9.30 மணிக்கு *தச்சன்விளை* அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ,கேக் வெட்டுதல் மற்றும் இனிப்பு வழங்குதல் 

*நிகழ்ச்சி-3*

காலை 10 மணிக்கு *மாவிளை* தொடக்கப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ,கேக் வெட்டுதல் மற்றும்
29
back to up