Instagram story viewer> @kanimaaevents> Tagged
POSTS STORIES REELS TAGGED
காதல் ஓவியம்

அலையோர மௌனத்தில்
சூரியன் வரைந்த ஓவியமாய்
அவள் நின்றாள்.

அவள் கண்களில்
ஒரு சொல்லாத காவியம்,
சட்டமிட்ட ஓவியம் அல்ல அவள்,
சுவற்றில் தொங்கும் கலையும் அல்ல—
அவளே காதல் ஓவியம்.

Credits:
Decor: @kanimaaevents 
Saree : @kanmanisilks 
Jewels: @vaira.collection 
Camera: @by_georgesimon & @jacksan_n 
MUAH: @tadsha.makeupandhair 
Maalai: @vivahblooms
30
back to up