Instagram story viewer> @pr_organic_farming> Tagged
POSTS STORIES REELS TAGGED
🌾 விவசாயிகளிடம் இருந்து நேரடியாக… உங்கள் இல்லம் வரை! 🌱

நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி — PR ORGANICS ❤️

🍚 பாரம்பரிய அரிசி வகைகள்
மாப்பிள்ளை சம்பா • கருப்பு கவுனி • துய்யமல்லி • காட்டுயானம் • பூங்கார் • ஆதூர் கிச்சிலி சம்பா • சீரக சம்பா மற்றும் பல…

🌾 சிறுதானியங்கள்
திணை • சாமை • குதிரைவாலி • வரகு மற்றும் பல…

🥣 அவல் வகைகள்
மாப்பிள்ளை சம்பா அவல் • பூங்கார் அவல் • பாரம்பரிய அவல் மற்றும் பல…

நம் விவசாயிகளின் உழைப்பையும், நம் மண்ணின் பாரம்பரியத்தையும் மதித்து, தரமான உணவுப் பொருட்களை உங்கள் இல்லங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம். 🌱

🚚 தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதி
📲 ஆர்டர் செய்ய: 9791384716

இந்த நல்ல முயற்சி நல்லதே நடக்கும் நடக்கட்டும்… 🦚🙏🌾
நம் பாரம்பரியம்… நம் உணவு… நம் PR ORGANICS! ❤️

#PROrganics #TraditionalRice #Millets #Aval #பாரம்பரியஅரிசி சிறுதானியங்கள் அவல் இயற்கைவிவசாயம் SupportFarmers TamilNadu
56
back to up