Instagram story viewer> @thusha_ks> Tagged
2.5K
followers
2436
following
@spinal_hope❤️
LDN📍
POSTS STORIES REELS TAGGED
தமிழ் ஆர்ட்ஸ் யூகே (Tamil Arts UK) அமைப்பின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடிய லண்டன் சங்கமம் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது! 🎉

தமிழரின் பாரம்பரியக் கலைகளும், தாய்மண்ணின் மணமும், தமிழ் உணர்வும் ஒன்றிணைந்த மறக்க முடியாத அழகிய தருணங்கள்! ❤️

மண் மாறினாலும் மரபு மாறாது!
தேசம் மாறினாலும் தமிழ் நேசம் குறையாது! 🌍

இந்நிகழ்வில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும்! 🙏

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் கலைகள்! ❤️

#LondonSangamam #TamilArtsUK #10YearsCelebration #TamilCulture #TamilHeritage தமிழ்கலைகள் லண்டன்சங்கமம்
11
🎤✨ THE VOICE OF LONDON SANGAMAM 2026!

We’re thrilled to welcome the immensely talented Thusha as our Show Host!❤️

With her vibrant presence, infectious energy and natural charm, she’s ready to bring the London Sangamam stage alive!🔥

Welcome to the London Sangamam family, Thusha!✨
Let the celebration begin! 🥁

📅 11 October 2026
📍 Richard Chaloner School, New Malden

#LondonSangamam2026 #LondonSangamam #TamilArtsUK #TamilCulture #TamilArts
23
At Spinal Hope one year later event ❤️🖤
16
back to up