Instagram story viewer> @tessarli3> Posts
79
followers
24
following
Sunset, Poetry, Books, Food, Love
sometimes @gru.priya is lost and found to be lost again to be found once again.
it's a loop and lot of thoughts💭
POSTS STORIES REELS TAGGED
Life sucks but u r gonna love it - #lifequotes #lifesucks #monicageller #existentialism #existencialcrisis by @tessarli3
1
5 years ago
Download
#Parllellyrics #samelyrics #flowerstagram #flower #coimbatore #pollachi #ohnenjenenje #ajithkumar #jyotika #ohsenyoreeta #poovellamunvaasam #mugavari #surya #tamillyrics #motophotography by @tessarli3
2
5 years ago
Download
#Tamilbooks #Sundararamasamy #Kavidhaigal #Silence #mownam #silenceisbetterthanbullshit by @tessarli3
3
5 years ago
Download
At certain point, 
Ignorance is bliss
Innocence is idiotic😌 

#ignorance #ignoranceisbliss #writings #writingpoem #poetry #writersofinstagram #quotes #nature #natureedits #kodaikanal by @tessarli3
0
5 years ago
Download
சிவகாசி பஸ் மெல்லமா நகருறப்போ அவசரமா குடுத்த அஞ்சு ரூபா என்னத்துக்காகிருக்கும் அந்த திருநங்கைக்கு...😕

விருதுநகர் பஸ்ல பக்கத்தில இருந்தம்மா செருப்ப கோவில்லயே விட்டுட்டு வந்துட்டாங்களாம், சொல்லி உச்சு கொட்டுனாங்க..மதுரை போறாங்களாம், புது செருப்பு வாங்கிருப்பாங்களா...🤔

பஸ் ஸ்டான்ட்ல படிக்கத் தெரியாம பஸ் பேர் கேட்டம்மாட்ட வழி சொல்லி அனுப்பிட்டேன், என் பஸ் வந்துருச்சுனு..அப்றம் யார்ட்ட கேட்டாங்களோ...🙁

காரியாபட்டி பஸ்ல ஒரு பாட்டி "மணி என்னம்மா?"
"12.30 பாட்டி"..(பக்கத்துல) 12.30.தானம்மா, போயிறலாம்..(திரும்ப என்கிட்ட) "1 மணி பஸ்ஸ பிடிக்கனும் அதான்"..அந்த பஸ்ஸ பிடிச்சுருப்பாங்களா...🤔

 அடுத்த ஸ்டாப் க்கு வழி கேட்டா, அந்தக்கா கூடவே வந்து பஸ் காட்டிட்டு போறாங்க..அப்டிலாம் ஆளுங்க இன்னும் இருக்காங்களா..🤗

சாப்ட கம்பெனி குடுக்குறீங்களா னு கூட உக்காந்த அக்காக்கு "workload னால கரு கலைஞ்சுருச்சுடா" னு சொல்ற அளவு கம்பெனி தேவப்பட்டுச்சோ...💔

எக்ஸாம் ஹால்ல எமர்ஜென்ஸி-னு ஹஸ்பண்ட்-க்கு  கால் பண்ண ஃபோன் வாங்குன அக்கா "குட்டி, ரெஸ்டாரன்ட் போய்ட்டீங்களா" னாங்க...அது அவங்க ஹஸ்பண்டோட நிஜ பேரா...இல்ல செல்ல பேரா..😍

#bustravel #travelexperience #women by @tessarli3
0
5 years ago
Download
மயிலிரகே மயிலிரகே ~ தார்மீக சுகராகம்✨

#oosimilagaai #maathevan #sunsetphotography #sunset #sunsets #sky #skyphotography #motophotography #mobilephotography #tamilquotes by @tessarli3
3
5 years ago
Download
Lil things✨

#oosimilagaai #maathevanthiyagarajan #flowerstagram #malargale by @tessarli3
2
5 years ago
Download
எனை இயக்கும் இசை, மதி மயக்கும் விசை..

#music #eargasm #tamillyrics #musiclover #musicaddict #arr #ilayaraja #yuvan #harris #anirudhravichander #motophotography #moto #mobilephotography #sunsetphotography #sunsetlover #sky #moon #moonphotography by @tessarli3
1
5 years ago
Download
"எதுத்தா பேசுற..திமிரு..."
னு ஆயிராயிரம் திட்டு வாங்கினது தான் நியாபகம் வந்துச்சு.. 

சுயமரியாதைக்கு செல்லப்பேர் போல..திமிரு😸 

#rainphotography #mobilephotography #motophotography #aesthetic #aethetics #selfrespect #periyar #kavidhai #tamilquotes by @tessarli3
1
5 years ago
Download
"DAYMARE" 
Once the mirror of Erised 
Now a Boggart..
Darling! Damn the dreams
and the dance of demons
When the silence grows violent
Time stands still stagnant
Wearied at the plight
that the day will be darker than the night
Better prefer to sleep
for you can't weep
Sometimes, The world is the wave,
You will be drowned 
As the grief is now crowned.

#poetry #poets #instapoetry #writers #writingpoem #introvert #alonetime #lonliness #nightmare #daymare #dreams #blogging #words #poetrygasm #harrypotter #mirroroferised #boggarts #fear #sadness #grief #sunset #sunsetphotography #sunrise by @tessarli3
4
5 years ago
Download
When you see it😌

#thesubtleartofnotgivingafuck #thesubtleartofnotgivingaf💥ck #markmanson #markmansonquotes #saraswatipuja #dussehra #booknerd #lifechangingbooks by @tessarli3
4
5 years ago
Download
#kanavilekanavile #nepali #garden #gardening #flowerstagram #flowers #flower #jasmine #photography #mobilephotography
#motophotography #mygarden #mygardentoday #mygardenflowers #gardenlife #favlyrics #favoritelyrics #simplepleasures #jasmines #dope #tamillyrics by @tessarli3
3
5 years ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up