Instagram story viewer> @tnpoliceofficial> Posts
186.7K
followers
1
following
The official page of the Tamil Nadu Police
POSTS STORIES REELS TAGGED
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று 17.10.2026 காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும், Dr.வனிதா அகர்வால் அவர்கள் “காவல் குடும்பம்” திட்டத்தின் கீழ் ஆவடி, S.M. நகர் காவலர் குடியிருப்பில் குழந்தைகள் காப்பகத்தைத் திறந்து வைத்தார்.

Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, Tamil Nadu, inaugurated a medical camp for police personnel and their families, while Dr. Vanitha Aggarwal inaugurated a creche under the “Kaval Kudumbam” scheme at Avadi S.M. Nagar on 17.10.2026.

#AvadiPolice #TamilNaduPolice by @tnpoliceofficial
5
2 days ago
Download
சிவகங்கை மாவட்டம்: ரவுடி மதன் கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் பதிவுகள் விடுத்த 15 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

Sivagangai District: 15 accounts that posted death threats on social media in connection with the Rowdy Madan murder incident have been suspended. by @tnpoliceofficial
7
an hour ago
Download
சிவகங்கை மாவட்டம்: கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்திற்குள் மூன்று பேர் கைது.

Sivagangai District: Three persons were arrested within 12 hours in the incident where rowdy Madan, who was involved in murder cases, was hacked to death. by @tnpoliceofficial
2
an hour ago
Download
நடை ரோந்து (POLICE FOOT PATROL)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூஞ்சிக்கல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடை ரோந்து பணியை மேற்கொண்டார்.

SP / Dindigul District conducted a foot patrol in the Moonjikal area under the Kodaikanal PS limits. by @tnpoliceofficial
1
3 hours ago
Download
நடை ரோந்து (POLICE FOOT PATROL)

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறையினர், பொறையார் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

The district police, led by the SP / Mayiladuthurai District engaged in intensive foot patrols in the Poriyar area to ensure the safety of the public. by @tnpoliceofficial
0
3 hours ago
Download
Drive Against Drugs (DAD)

கிருஷ்ணகிரி மாவட்டம்: ₹80,880/- ரூபாய் மதிப்பிலான 118 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், இரண்டு நபர்களை கைது.

ஈரோடு மாவட்டம்: 184 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது.

Krishnagiri District: Gutka products weighing 118 kg, worth ₹80,880, seized; two persons arrested.

Erode District: 184 kg of tobacco and gutka products seized; one person arrested. by @tnpoliceofficial
1
3 hours ago
Download
போதை இல்லா தமிழ்நாடு – வளமான இளைய தலைமுறை!

போதை இல்லா கிராமங்களாக உருவாகும் 50 கிராமங்களுக்கு தலா ₹10 லட்சம் சிறப்பு விருது, அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த சிறப்பான முன்னெடுப்பிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

Drug-Free Tamil Nadu – A Prosperous Young Generation!

Each of the 50 villages that successfully become drug-free will receive a special award of ₹10 lakh, a certificate of recognition, and financial assistance of ₹10 lakh for basic infrastructure development. Heartfelt thanks to the Hon’ble Chief Minister of Tamil Nadu for this commendable initiative! by @tnpoliceofficial
2
6 hours ago
Download
பண்டிகைக் காலங்களில் போலி ஆன்லைன் தள்ளுபடி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

Beware of Fake Online Discount Offers During the Festive Season! by @tnpoliceofficial
0
10 hours ago
Download
Drive Against Drugs (DAD)

திருவாரூர் மாவட்டம்: மன்னார்குடி பகுதியில் கல்லூரி மாணவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 நபர்கள் கைது, 2 இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tiruvarur District: 100 narcotic tablets were seized from college students in the Mannargudi area. Five persons were arrested, and two two-wheelers and mobile phones were also seized. 

#TiruvarurDistrict #TamilNaduPolice by @tnpoliceofficial
1
13 hours ago
Download
நடை ரோந்து (POLICE FOOT PATROL)

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப., அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Under the leadership of Pudukkottai District Superintendent of Police, Tr. Ravindra Kumar Gupta, IPS, intensive foot patrols were conducted in areas Pudukkottai Town Police Station limits to ensure public safety. by @tnpoliceofficial
0
a day ago
Download
Drive Against Drugs (DAD)

திருப்பூர் மாநகரம்: பாரப்பாளையம் பகுதியில் 80 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் – ஒருவர் கைது.

Tiruppur City: 80 kg of banned gutkha seized in Barapalayam area; one person arrested. by @tnpoliceofficial
0
a day ago
Download
Drive Against Drugs (DAD)

திருவண்ணாமலை மாவட்டம்: களம்பூர் அருகே 11,32,700/-மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா பறிமுதல். - மூன்று நபர்கள் கைது.

Tiruvannamalai District: 22 kg of ganja worth ₹11,32,700 seized near Kalambur. - Three persons arrested. by @tnpoliceofficial
0
a day ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up