Instagram story viewer> @udaiyar_updates> Posts
402
followers
186
following
பெரம்பலூர்👑
🇧🇴மலையமன்னர், நத்தமன்னர்,சுருதிமன்னர்
உடையார்,மூப்பனார், நயினார்
🏹பார்க்கவ குலத்தோர்
POSTS STORIES REELS TAGGED
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் அடையாளமே🦁👑 taken in நம்ம பெரம்பலூர் by @udaiyar_updates
2
2 years ago
Download
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியப்பா... ❤️💥

#RTR💯

#udaiyar 
#parkavan 
#admk 
#lion taken in Perambalur by @udaiyar_updates
29
2 months ago
Download
மாபெரும் ஐம்பெரும் விழா! 🎉

பெரம்பலூர் மாவட்ட பார்க்கவ குல சங்கம் அன்புடன் அழைக்கிறது. அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 🙏✨

📅 நாள்: 26.07.2026

🕘 நேரம்: காலை 9.01 மணி

📍 இடம்: சோழா பேலஸ், பெரம்பலூர்

#parkavakulam #parkavakulasangam #udaiyar #nainaar #moopanar taken in நம்ம பெரம்பலூர் by @udaiyar_updates
8
3 months ago
Download
🗓️26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕘 காலை 9.01 மணி
📍 சோழா பேலஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர்.

தமிழ்நாடு பார்கவகுல சங்கம்❤️💛💚
(உடையார் – மூப்பனார் – நயினார்)

ஐம்பெரும் விழா அழைப்பிதழ்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பார்கவகுல சங்கம் நடத்தும் குடும்ப விழா, ஆண்டுவிழா, பரிசளிப்பு விழா,ஓய்வுபெற்ற நம் இன அரசு ஊழியர்கள் பாராட்டு விழா மற்றும் மூத்த குடிமக்கள் பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இவ்விழாவில், 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நம் பார்கவகுல மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

அனைத்து பார்கவகுல உறவுகளும் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.🙏🇧🇴

வருக! வருக!! வருக!!! taken in நம்ம பெரம்பலூர் by @udaiyar_updates
3
3 months ago
Download
 by @udaiyar_updates
3
a year ago
Download
தஞ்சை சீமை❤️‍🔥🦅👑

 தஞ்சை பையன்

 தஞ்சாவூர் பயலுக கொடூரமா 🥷📈👑 taken in தஞ்சை பெரிய கோவில் by @udaiyar_updates
1
a year ago
Download
உடையார் மகன்🥷📈👑

🥷🔱📈 taken in மூப்பனார் தேசம் by @udaiyar_updates
2
a year ago
Download
கல்வி வள்ளலே.! ❤️🥹
.
@drpaarivendhar 🧎
.
ꜰᴏʟʟᴏᴡ & ꜱᴜᴘᴘᴏʀᴛ : @udaiyar_updates 🚩
.
Hastags ✨️ 
.
#tvk  #vijay #tvkvijay #karur #stampede #tvkchampion #champion #karurissue #udayarmagan #udayar #udaiyar #udaiyarpasanga #parkavakulam_offl #parivendhar #parkavans #parkavakulam #parkavakulamunnetrasangam #parkavakulasangam #malaiyaman #malaiyaman_thirumudikari🇧🇴 #moopanar #nainar #nathaman #suruthiman #rajarajachozhan #rajendracholan #rajendracholan  #thanjavur #choladynasty #cholavamsam ⚔️ m #rajarajacholan taken in Karur, India by @udaiyar_updates
4
a year ago
Download
# பரம்பரையின் சாம்ராஜ்யம் 💫💪🇧🇴❤️💛💚🌍💥 by @udaiyar_updates
3
a year ago
Download
ஆகஸ்ட் 24 ல் பிறந்தநாள் விழா காணும் கல்வி கடவுள் Dr. TR பாரிவேந்தர் முன்னால் நாடாலுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்
அகவை தின வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 💐🙏🛐...

Follow & Support:@udaiyar_updates

#hbd #ayya #drpaarivendhar #udayar #srm #ijk #pmk #founder #birthdaycelebrations #trending #video #aiadmk #edapadi #admk #kumaraguru #srmuniversity #thalaivar #ravipachamuthu #parkavakulamhistory taken in SRM University , Kattankulatur by @udaiyar_updates
0
a year ago
Download
TN 46 RTR KINGDOM🛐🦁👑
எங்கள் அடையாளம் ❤️
பெரம்பலூர் மாவட்டத்தில்  அரசன் எங்கள் மாமன்னன் RT.ராமச்சந்திரன் மட்டுமே🔥💯💥

#rtramachandran 
#perambalur 
#ariyalur 
#udaiyar 
#parkavakulasangam 
#tn46_perambalur🔥
#perambalur_memes_official #perambalur taken in நம்ம பெரம்பலூர் by @udaiyar_updates
2
a year ago
Download
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே நூற்றாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க. அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #உயர்திரு. ஆர்.டி. இராமச்சந்திரன் உடையார் Ex.MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉💥❤️🇧🇴

@rtramachandran_team46
@rtr___gokul

#rtr
#rtrarmy
#udaiyar_vamsam
#udaiyarkulam
#admkitwing
#perambalur 
#kunnam by @udaiyar_updates
5
a year ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up