Instagram story viewer> @vigneshgl> Posts
710
followers
1901
following
B.com,MBA,Dip in civil engineer) working #chennaicorporation connected @ml3_photo_studio
POSTS STORIES REELS TAGGED
Download All
😍 by @vigneshgl
16
8 months ago
Download
Dady & mom 

Missu dad😍😍 by @vigneshgl
4
a year ago
Download
😍😍
Pc:@jho__jhone_official @black_pearl_9346 by @vigneshgl
7
a year ago
Download
Your Moments. Our Flight. Your Story. ❤️🚁
Ordinary photos capture a moment…
Aerial photography captures the whole story from above. ✨

📸 AERIAL PHOTOGRAPHY & VIDEOGRAPHY
🎥 4K Ultra HD Photos & Videos
🚁 Stunning Drone Perspectives
💍 Weddings | Events | Functions
🏡 Real Estate | Travel | Special Occasions

🔥 Professional Drone Coverage – ₹6,500/- per session
All Inclusive!

📲 Bookings Open Now!
WhatsApp / DM to reserve your date.
📸 @annokmartin@mr.whiterider
✨ Don’t just capture the moment. Capture it from above. 🚁

#aerialphotography #dronephotography #weddingphotography #djiair3 by @vigneshgl
1
14 days ago
Download
😍 by @vigneshgl
0
a month ago
Download
😍 
Pc: @sarath_gp by @vigneshgl
8
a month ago
Download
😍 by @vigneshgl
0
2 months ago
Download
பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர்  மற்றும் வீட்டுவசதி வாரியத் தலைவருமான திரு.சிவா அவர்களைச் சந்தித்து, பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்துப் பணியாளர்கள் வெற்றிச் சங்கம் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்தோம். by @vigneshgl
0
3 months ago
Download
அனைவருக்கும் வணக்கம், நேற்று ரிப்பன் மாளிகைக்கு வருகை தந்த பத்திர பதிவுத்துறை துறை அமைச்சர் திரு லோகேஷ் தமிழ்ச்செல்வன்  அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் வெற்றிச்சங்கம் சார்பாக வரவேற்றோம் by @vigneshgl
0
3 months ago
Download
Expo photoshoot by me📸📸 by @vigneshgl
5
3 months ago
Download
😍 by @vigneshgl
0
3 months ago
Download
27.06.2026 அன்று, நமது சங்க நிர்வாகிகள் மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து, புதிதாகத் தொடங்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் வெற்றி சங்கத்தை, தமிழக வெற்றி தொழிற்சங்க பேரவையுடன் இணைத்திட வேண்டுமெனக் கோரிக்கை மனுவை வழங்கினோம்.

அப்போது, சங்கத்தின் நோக்கங்கள், பணியாளர்களின் நலன் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கோரிக்கையை கனிவுடன் பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அதனை உரிய பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

#tvk #GCCAEVA#tvkthalapathy_2026_❤️🔥 by @vigneshgl
3
4 months ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up