Instagram story viewer> @vivekleev> Posts
99
followers
361
following
POSTS STORIES REELS TAGGED
110 அ வது வட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம். 
சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு காமராஜர் நற்பணி மன்றத்தில் டிசம்பர் 6ம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள், டிசம்பர் 9ம் தேதி அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடுவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் SIR படிவம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பகுதி தலைவர் கராத்தே செல்வம் மேலும் K. N. சீனிவாசன், CS மனோகர் வெல்டிங் சங்கர் முனுசாமி அருள் செல்வம் மணி அன்புச்செல்வம் சரவணன் பாலாஜி விவேக் ஜினோத் ரகு காளி சசி பிளவின் இ. க ஆகியோர் கலந்துகொண்டனர். 

அமிர்தராஜ் 
தலைவர் 110 அ வட்ட காங்கிரஸ் 

 சையத்
தலைவர் 110 வது வட்ட தலைவர் by @vivekleev
2
10 months ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up