Instagram story viewer> @drtkprabhutvk> Posts
248.8K
followers
6
following
Office of Dr TK Prabhu - Minister for Natural Resources, TN Government | Karaikudi MLA
POSTS STORIES REELS TAGGED
Official Account of Dr.TK.Prabhu @prabhuthurai - Tamilaga Vettri Kazhagam, Karaikudi Constituency, Sivaganga District - @tvkvijayhq

@drtkprabhutvk by @drtkprabhutvk
122
2 years ago
Download
தினசரி உலகில் சமூக வலைத்தளங்கள் இன்றியமையாதவையாக உள்ளன. இத்தனை நாட்களாய் நமது கள பணிகள் குறித்து பிற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தோம். இனி WhatsApp Channel மூலமாகவும் உங்களுடன் இணைந்திருப்பேன். 

தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள், தலைவர் தளபதி அவர்களின் உத்தரவுகள், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் அறிவிப்புகள் போன்றவையும் தெரிவிக்கப்படும். WhatsApp Channelல் இணைய BIO-வில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
#TVK by @drtkprabhutvk
115
2 years ago
Download
@tvkvijayhq by @drtkprabhutvk
8
5 hours ago
Download
 by @drtkprabhutvk
29
7 hours ago
Download
நம் வாழ்வில் அறிவொளி பெருகவும், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கவும், தொழில் வளம் சிறக்கவும் அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் சார்பிலும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..!

அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் வெற்றி என்றும் நிலைத்திருக்கட்டும்!

டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் by @drtkprabhutvk
9
19 hours ago
Download
 by @drtkprabhutvk
39
a day ago
Download
 by @drtkprabhutvk
35
2 days ago
Download
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில், சிவகங்கை மாவட்ட மக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட ஆட்சியர் உதவி மையத்தை (கால் சென்டர்) நேற்று திறந்து வைத்தேன்.

பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற,

📞 கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 9090

மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் முதன்மையான பணி!

டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் by @drtkprabhutvk
4
2 days ago
Download
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில், நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தமிழக அரசின் சார்பில் வளைகாப்புப் பொருட்களை வழங்கி, உணவு பரிமாறி மகிழ்ந்தேன்.

தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினேன்.

தாய்மையின் மகிழ்ச்சியைப் போற்றிடவும், தாய்மார்களின் நலனைக் காத்திடவும், குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.

டாக்டர் T.K. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் by @drtkprabhutvk
2

காரைக்குடியில் முதலமைச்சரின் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் மற்றும்  சமுதாய வளைகாப்பு விழாவை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டாக்டர் T k பிரபு கலந்துகொண்டு சிறப்பித்தார்! taken in Karaikkudi, Tamil Nadu, India by @drtkprabhutvk
109
2 days ago
Download
சமுதாய வளைகாப்பு விழா 💖

#DrTKPrabhu #CMJosephVijay #TVK #Karaikudi
#PrabhuWinKaraikudi by @drtkprabhutvk
74
3 days ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up